Translate

Saturday, 11 October 2014

திருப்பதி ஏழுமலையான் அருளைப் பெறுவதற்கான மந்திரம்

வேங்கடேஸோ வாஸீதேவ
வாரி ஜாஸன - வந்தித
ஸ்வாமி - புஷ்கரிணீ - வாஸ
ஸங்க - சக்ர  - கதாதர
பீதம்பர - தரோ தேவ:
கருடாரூட - ஸோபித
விஸ்வாத்மா விஸ்வ- ஸோகேஸ:
விஜயோ வேங்கடேஸ்வர
ஏதத் த்வாதஸ நாமானி
த்ரிஸந்த்யம்ய: படேந்நர:
ஸர்வபாப- வினிர் முக்தோ
விஷ்ணோஸ்ஸாயுஜ்யம் ஆப்னுயாத்.



 
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீவேங்கடேச சுவாமியின் சன்னதியில் பக்தர்கள் காலையிலும், மாலையிலும் இந்த மந்திர சுலோகத்தை தான் ஜெபிக்கிறார்கள். ஆதலால் நீங்களும் இந்த மந்திர சுலோகத்தை ஜெபித்து வீட்டில் இருந்தபடியே திருப்பதி ஏழுமலையானின் அருளை பெருங்கள்.